மும்பை புறநகர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 10 பெண்கள் உள்பட 18 நோயாளிகள் உயிரிழப்பு Aug 14, 2023 2323 மும்பை புறநகர்ப் பகுதியான தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்குள் 10 பெண்கள் உள்பட 18 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். பெரும்பாலோர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று அதி...